மாறாத மாற்றம்.







ஜென் கத ஒன்னு.
குட்டியோண்டுதான் இருக்கும்.


" இந்த சீடன் இருக்கனே இவன்... "

"...ம்... "

" ரொம்ப நாளா....இல்லல்ல... ரொம்ப வருசமா அந்த சென் வாத்தி பேசுறத கேட்டுட்டு இருந்துருக்காம். "

"....."

" தக்காளி ஒன்னும் அவன் மண்டைல ஏறல-ங்கேன். "

"..."

" பொறுத்து பாத்தான் "

"கோட்டி அப்பறோம் ஒருக்க அந்த வாத்திட்ட கேட்டுட்டு பாத்துக்க... "

"..."

(" யோவ் ! / குருநாதா ! " ) ??? -> " SORRY TO INTERRUPT. உங்களுக்கு என்ன கேக்குது ? "

"..."

" புத்(த)ம் புத்தம்-ங்கேல...முடிஞ்சா அத ஒரு வாக்கியத்துல சொல்லுன்னான். "

"..."

" அந்த (க்)குருப்பய... சொல்லிட்டாங்கேன்..."

" என்ன சொன்னாங்கேட்டியா ?

"..."

" இங்க எதுதேன் மாறல ?-ம்னா "

"அப்படியா சொன்னாம் ? இல்லியே ?"

" மாற்றம் ஒன்னுதேன் மாறாதது.... இல்லல்ல...எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டதுன்னு சொன்னாவளோ ?... "

"எது சொன்னாவ ? "

"மறந்திட்டு."

"மன்னிச்சிக்கிருங்க "
-----------------------------------------------------------------------------------------------------------
ஆதலால், தாங்கள் கூற வருவது:

 
        
-------------------------------------------------------------------------------------------------------------

பட உதவி: https://www.saatchiart.com/art/Drawing-Zen-Tea/345407/179973/view
தகவல் உதவி: https://www.vikatan.com/chuttivikatan/2015-dec-31/general-knowledge/113720.html


Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்