எதுக்கு ப்ளாக் (Blog) ?
வணக்கம். வந்தனம்.
ப்ளாக்-அ உருவாக்கிட்ட செரி.
இப்ப என்ன எழுதப் போற ?
Blog- அ உருவாக்குறத பத்தியே எழுதிறலாம்... கழுதய...
எதுக்கு பிளாகர் (blogger) ?:
ஒருவர், தன்னோட சிந்தனைகளையும் அனுபவங்களையும் இணையத்துல(internet) இருக்குற மற்றவரோட பகிர பிளாகர் பயன்படுது. கதை, கவிதை, பயணக் கட்டுரை, கணினி மொழிக் கட்டுரை, அதுஇது...தஷ்புஷ்... ன்னு ஏராளமான படைப்புக்கள உருவாக்க அனுமதிக்கிது.
உருவாக்கம்:
பைரா காப்ஸ் (Pyra Labs) -ன்ற நிறுவனம். 1999-ல பிளாகர்-அ உருவாக்கியது. இவான் வில்லியம்ஸ் (Ivan williams) & மெக் ஹீரிஹான் (Meg Hourihan)-ன்னு ரெண்டு பேரு இதோட நிறுவனர்கள் ~ By விக்கிமூளை (Wikipedia).
கவனத்திற்கு:
- நீங்க (User) ஒரே ஒரு கணக்கைப் பயன்படுத்தி 100 வலைப்பூக்களை (Blogs) உருவாக்கலாமாம்.
- ஒரு நாள்ல வந்துபோகிற வாசகர்களின் எண்ணிக்கைய தான் அந்த ப்ளாக்/வெப்சைட்டோட போக்குவரத்துன்னு (traffic) சொல்லுவாங்க.
சந்தேகம் 22: அப்ப ப்ளாக்குக்கும் இணையதளத்துக்கும் (Website) என்ன வித்தியாசம்-ன்னு கேட்குறீங்களா ?
- ப்ளாக், வாசகர்களை (readers) கருத்துகள் (comments) பதிவு செய்ய அனுமதிக்கும். வெப்சைட் அதை அனுமதிக்காது.
- ப்ளாக்: http://paradesiatnewyork.blogspot.com/
- வெப்சைட்: http://www.kolandha.com/
- இரண்டும் கலந்து: https://www.vikatan.com/
- சமீபத்தில் பதிவு செய்யப்பட்டதை பக்கத்தின் முதலில் காட்டினால் அது வலைப்பூ(Blog). அப்டி இல்லாம பக்கத்தி நிரந்தரமா ஒரே உள்ளடக்கத்தகாட்டுனா அது வெப்சைட்.
வலைப்பூ வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, கூகுள் அல்லது மற்ற நிறுவனங்களின் விளம்பரத்தை தமது பக்கத்தில் அனுமதிப்பதன் மூலம் அந்த வலைப்பூவின் உரிமையாளர் பணம் சம்பாதிப்பார். அது தனி கத. முடிந்தால் அதையும் தேடித் தெரிந்துகொள்ளவும்
இப்போ வலைப்பூவை பூக்க வைக்கப்போறாம். டாட்.
www.blogger.com - வெப்சைட்க்கு போங்க.
' CREATE YOUR BLOG' -அ கிளிக் பண்ணுங்க.
{ ஆங்கிலம் தொந்தரவாக இருந்தால் பக்கத்தோட கடைசில
' English ' -என்ற drop down பட்டன் இருக்கும். அதுல தமிழை தேர்ந்தெடுத்து வலைப்பக்கத்தின் மொழியை தமிழில் மாற்றிக் கொள்ளலாம். }
Step 2
ப்ளாக் உருவாக்க ஜிமெயில் அக்கவுண்ட் ஐடி தேவை. அப்டி
அக்கவுண்ட் ஐடி இல்லைன்னா முதல்ல உருவாக்குங்க. ஏற்கனவே இருந்தா அந்த மெயில் ஐடி-ய பயன்படுத்தி Sign-in பண்ணுங்க.
Step 3
இப்போ இரண்டு options காட்டும்.
i) Create Google+ profile
ii) Create a limited Blogger profile
i)நீங்க பதிவிடுவதை Google+ யிலும் பகிர விரும்பினால் 'Create Google+ profile'-ஐ தேர்ந்தெடுங்க. (Google+ என்பது Facebook மாதிரி கூகுளோட ஒரு சமூக வலைத்தளம்.)
ii) புனைப்பெயரில் எழுத விரும்பினால் 'Create a limited Blogger profile'-ஐ அழுத்தவும்.
நாம புனைப்பெயர்லயே எழுதுவோம்-ன்னே.
Step 5: ப்ளாக்-ஓட தலைப்பு (Title), முகவரி(Address), பின்னணி காட்சி அமைப்பு (Theme) என்னவா இருக்கனும்-னு தேர்வு செய்யுங்க. 'Create
{ நீங்க குடுத்த address கிடைக்கக்கூடியதாக இருந்தால் அதுக்கு கீழயே 'The blog address is available' -னு காட்டும்.}
அவ்ளோதான்...முடிஞ்சு போயி!...அல்லே!...
அதுக்கப்பறம் நீங்க என்னத பதிவு (post) பண்ணுவீங்களோ தெரியாது.
New post -அ கிளிக் பண்ணி post பண்ணிக்கோங்க.
அது உங்க சௌகரியம்.
எதுக்கு Google domains
ப்ளாக் உருவாக்கி முடிச்சோனே, Google Domains
கூகுள்-க்கு வருசத்துக்கு இவ்ளோன்னு பணம் செலுத்தி, .com, .org, .net இன்னும் பிற Domain-ல இருந்து ஏதாவது ஒன்ன தேர்ந்தெடுத்து வாங்கிக்கலாம்
ஆனா ஏன் வாங்கணும் ?
- Blogger-அ விட domain அதிகப்படியான வாசகர்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த அனுமதிக்கும். கண்ண மூடி ஒரு செகண்ட் IRCTC-அ நெனச்சுக்கோங்க. இப்ப புரிஞ்சுரும்.
நம்பகமான இணையதளம் என்கிற நம்பிக்கையை இலவச ப்ளாக்-அ விட காசு கொடுத்து வாங்கிய domain அதிகமா தருவதாக சொல்றாங்க
https://domains.google.com/m/registrar/search?hl=en&_ga=2.264927432.619389534.1534964633-69950316.1534964633&searchTerm=minimal%20human
ஆதலால் தாங்கள் சொல்ல வருவது :
What is the need of blogger in this facebook world ... If we need to express something we can express through a facebook,twitter, ... It also has a wider range of audience . So why blogger ? . Need your point of you?😉
ReplyDeleteநீ சொல்றது கரெக்ட் மச்சா. எனக்கு எழுத்துத்துறையில தான் ஆர்வம் மச்சா. FB ல post பண்ணா நெறய பேரை போய்ச்சேரும் தான். ஆனா அங்க நம்ம post நூத்துல ஒன்னாகிடுது. அதுவும் இல்லாம FB ல deviation அதிகம் மச்சா.
Deleteஅதே மாதிரி Fb ல இல்லாத
readers க்கும் reach பண்ண blog , easy ஆ இருக்கும்.