உலகின் மிகச்சிறிய டைனோசர்

உலகின் மிகச்சிறிய டைனோசரின் கால்தடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அ த ன் ஒவ்வொரு கால்தடமும் ஒரு சென்டிமீட்டர் நீளத்தில் இருக்கின்றன. source மாமிசம் உண்ணும் இச்சிறிய டைனோசர், நம் கையில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு சிறியது எனவும், ஒரு குருவி அளவில் இருக்கும் எனவும் கூறுகின்றனர். மேலும், தரையில் நடக்கக் கூடிய இதன் கால்கள் ஒவ்வொன்றும், ஒரு தீக்குச்சி அளவு உயர ம் இருக்கும் எனவும் கூறுகின்றனர். 110 மில்லியன் ஆண்டுக ள் பழமையான இ க் கால்தடம், தென்கொரியாவில் இருக்கும் ஒரு அகழ்வாராய்ச்சி தளத்தில் கண்டறியப்பட்டுள்ளது. கிடைத்த கால்தடங்கள், இ து ஒரு ராப்டராக இருக்குமென உணர்த்துகின்றன. தரையை நோக்கி இரண்டு கால்விரல்களையும், பூனையின் நகத்தைப் போல் உள்ளிழுத்த மூன்றாவது கால்விரலையும் இது கொண்டுள்ளது. இருந்தும் இக்கால்தடங்கள் குட்டி டைனோசர்களுக்கு உரியதா ? முதிர்ந்த ராப்டார்களுக்கு உரியதா ? என்பதை மட்டும் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் உறுதி...